Nalayira Divya Prabhandham
Periazhwar Thirumozhi
First Centum முதல் பத்து(1-117)
- பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
- வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
- சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
- மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
- தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்துபோய்
- உய்ய உலகுபடைத் துண்ட மணிவயிறா ஊழிதோ றூழி
- மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின்மேல்
- தொடர்சங் கிலிகை சலார்பிலா ரென்னத் தூங்கு
- பொன்னியல் கிண்கிணி சுட்டி புறம்கட்டி
- வட்டு நிடுவே வளர்கின்ற மாணிக்க
Second Centum இரண்டாம் பத்து(118-222)
- மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி
- அரவணையாய் ஆயரேறே அம்மமுண்ணத் துயிலெழாயே
- போய்ப்பா டுடைய நின் தந்தையும் தாழ்த்தான்
- வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும்
- பின்னை மணாளனைப் பேரில் கிடந்தானை
- வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
- ஆனிரை மேய்க்க நீ போதி அரு மருந்தாவ தறியாய்
- இந்திர னோடு பிரமன் ஈசன் இமையவ ரெல்லாம்
- வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டு
- ஆற்றி லிருந்து விளையாடு வோங்களை
Third Centum மூன்றாம் பத்து(223-327)
- தன்னே ராயிரம் பிள்ளை களோடு தளர்நடையிட்டு
- அஞ்சன வண்ணனை ஆயர் குலக் கொழுந்தினை
- சீலைக் குதம்பை ஒருகாது ஒருகாது செந்நிற மேல்
- தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை
- அட்டுக்குவி சோற்றுப் பருப் பதமும் தயிர்
- நாவ லம் பெரிய தீவினில் வாழும் நங்கை மீர்கள்
- ஐய புழுதி உடம்ப ளைந்து இவள் பேச்சு மலந்த லையாய்
- நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி
- என்னாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள்
- நெறிந்த கருங்குழல் மடவாய் நின்னடியேன் விண்ணப்பம்
Fourth Centum நான்காம் பத்து(328-432)
- கதிரா யிரமிரவி கலந்தெரித் தாலொத்த நீள்முடியன்
- அலம்பா வெருட்டாக் கொன்று திரியும் அரக்கரை
- உருப்பிணி நங்கைதன்னை மீட்பான்தொடர்ந் தோடி
- நாவகாரியம் சொல்லிலாதவர் நாள்தொறும்
- ஆசை வாய்ச்சென்ற சிந்தையராகி அன்னை அத்தன்
- காசும் கறையுடைக் கூறைக்கும் அங்கோர் கற்றைக்கும்
- தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த
- மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய்
- மரவடியைத் தம்பிக்கு வான் பணையம் வைத்துப்போய்
- துப்புடை யாரை அடைவ தெல்லாம் சோர்விடத்து
Fifth Centum ஐந்தாம் பத்து(433-473)
No comments:
Post a Comment