Nalayira Divya Prabhandham
Poigai Azhwar Mudhal Thiruvandhadhi
திருமொழி
1. வையம் தகளியா
வார்கடலே நெய்யாக
2. வாயவனை யல்லது
வாழ்த்தாது கையுலகம்
3. நின்று நிலமங்கை
நீரேற்று மூவடியால்
4. புரியொருகை
பற்றியோர் பொன்னாழி யேந்தி
5. குன்றனைய
குற்றஞ் செயினும் குணங்கொள்ளும்
6. எளிதி
லிரண்டையும் காண்பதற்கு, என்னுள்ளம்
7. உலகும் உலகிறந்த
வூழியும், ஒண்கேழ்
8. நன்றுபி
ணிமூப்புக் கையகற்றி நான்கூழி
9. ஆளமர் வென்றி
யடுகளத்துள் அஞ்ஞான்று
10. ஊனக் குரம்பையி
னுள்புக் கிருள்நீக்கி
No comments:
Post a Comment