Nalayira Divya Prabhandham
Thirumangai Azhwar Peria Thirumozhi
First Centum முதற் பத்து(948-1047)
- வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
- வாலிமாவலத் தொருவனதுடல்கெட பிரிதி
- முற்ற மூத்துக் கோல் துணையா முன்னடி வதரி
- ஏனமுனாகி யிரு நிலமிடந்து அன்றிணையடி வதரி ஆச்சிரம்
- கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் சாளக்கிராமம்
- வாணிலா முறுவல் சிறுனுதல் பெருந்தோள் நைமிசாரணியம்
- அங்கண்ஞாலமஞ்ச அங்கோராளரியாய் சிங்கவேள்குன்றம்
- கொங்கலர்ந்த மலர்க் குருந்த மொசித்த திருவேங்கடம்
- தாயே தந்தையென்றும் தாரமே திருவேங்கடம்
- கண்ணார்க்கடல்சூழ் இலங்கைக்கிறை திருவேங்கடம்
- வானவர் தங்கள் சிந்தை போலேன் திருவேங்கடம்
- காசை யாடை மூடி யோடிக் காதல் திருஎவ்வுள்
- விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் திருவல்லிக்கேணி
- அன்று ஆயர்குலம் கொடியோடு திருநீர்மலை
- பாராய துண்டுமிழ்ந்த பவளத் தூணை திருகடல்மல்லை
- நண்ணாத வாள் அவுணரிடை திருகடல்மல்லை
- திவளும்வெண் மதிபோல் திருமுகத் திருவிடவெந்தை
- திரிபுர மூன்றெரித் தானும் அட்டபுயகரம்
- சொல்லுவன் சொற்பொருள் திருபரமேச்சுரவிண்ணகரம்
- மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் திருக்கோவலூர்
- இருந்தண் மாநில மேனமதாய் திருவயிந்திரபுரம்
- ஊன்வாட வுண்ணா துயிர்க்காவலிட்டு திருச்சித்ரகூடம்
- வாட மருதிடை போகி மல்லரைக் திருச்சித்ரகூடம்
- ஒருகுறளா யிரு நிலம் மூவடி மண் திருகாழிச்சீராமவிண்ணகர்
- வந்துன தடியேன் மனம் புகுந்தாய் திருவாலி
- தூவிரிய மலருழக்கித் துணையோடும் திருவாலி
- கள்வன் கொல் யானறியேன் திருவாலி
- நந்தா விளக்கே அளத்தற் கரியாய் திருமணிமாடக் கோயில்
- சலங்கொண்ட இரணியன தகல் மார்வம் திருவைகுந்த விண்ணகரம்
- திருமடந்தை மண்மடந்தை யிருபாலும் திருஅரிமேய விண்ணகரம்
- போதலர்ந்த பொழில்சோலைப் திருத்தேவனார் தொகை
- கம்பமா கடலடைத்திலங்கைக்கு மன் திருவண் புருடோத்தமம்
- பேரணிந் துலகத் தவர்தொழு தேத்தும் திருசெம்பொன்செய்கோயில்
- மாற்றரசர் மணிமுடியும் திறலும் தேசும் திருத்தெற்றியம்பலம்
- தூம்புடைப் பனைக்கை வேழம் துயர் திருமணிக்கூடம்
- தாவளந் துலக முற்றும் தடமலர்ப் திருகாவளம் பாடி
- கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய் திருவெள்ளக் குளம்
- கவள யானைக் கொம்பொசித்த திருபார்த்தன் பள்ளி
- நும்மைத்தொழுதோம் நுந்தம் பணி திருஇந்தளூர்
- ஆய்ச்சியரழைப்ப வெண்ணெயுண்ட திருவெள்ளியங்குடி
- அறிவ தரியா னனைத்துலகும் உடையா திருபுள்ளம்பூதங்குடி
- தாம்தம் பெருமை யறியார், தூது திருகூட லூர்
- வென்றி மாமழு வேந்திமுன் மண்மிசை மன்னரை திருவெள்ளறை
- உந்தி மேல்நான் முகனைப் படைத்தான் தென்னரங்கம்
- வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே திருவேங்கடம்
- கைம்மான மழகளிற்றைக் கடல்கிடந்த தென்னரங்கம்
- பண்டைநால் மறையும் வேள்வியும் அரங்கமா நகர்
- ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் திருவரங்கம்
- கையிலங் காழி சங்கன் கருமுகில் திருநி றத்தன் தென்திருப்பேர்
- தீதறுநி லத்தொடெரி காலினொடு திருநந்திபுர விண்ணகரம்
- வண்டுணு நறுமல ரிண்டைகொண்டு பண்டைநம் திருவிண்ணகர்
- பொறுத்தேன் புன்சொல் நெஞ்சில் பொருளின்ப திருவிண்ணகர்
- துறப்பேன் அல்லேனின்பம் துறவாது நின்னுருவம் திருவிண்ணகர்
- கண்ணும் சுழன்று பீளையோ டீளைவந் தேங்கினால் திருநறையூர்
- கலங்க முந்நீர் கடைந்தமு தங்கொண்டு, இமையோர் திருநறையூர்
- அம்பரமும் பெருநிலனும் திசைக ளெட்டும் திருநறையூர்
- ஆளும் பணியு மடியேனைக் கொண்டான் திருநறையூர்
- மான்கொண்ட தோல் மார்வில் மாணியாய் திருநறையூர்
- பெடையடர்த்த மடவன்னம் பிரியாது, மலர்க்கமலம் திருநறையூர்
- கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழ லாயுலகை திருநறையூர்
- கறவா மடநாகுதன் கன்றுள்ளி னாற்போல் திருநறையூர்
- புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங் திருநறையூர்
- சினவில் செங்கண் அரக்க ருயிர்மாளச் செற்ற திருநறையூர்
- கண்சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல்போல் திருச்சேறை
- தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, திருவழுந்தூர்
- சிங்கம தாயவுணன் திறலாகம்முன் கீண்டுகந்த திருவழுந்தூர்
- திருவுக் கும் திருவாகிய செல்வா தெய்வத் துக்கர திருவழுந்தூர்
- செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன் திருவடி திருவழுந்தூர்
- கள்ளம்மனம் விள்ளும் வகை கருதிக்கழல் தொழுவீர் திருசிறு புலியூர்ச் சலசயனம்
- பெரும்பு றக்கடலை யடலேற்றினைப் பெண்ணை திருக்கண்ண மங்கை
சிலையிலங்கு பொன்னாழி திண்படைதண் டொண் திருக்கண்ணபுரம்
தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர் திருக்கண்ணபுரம்
கரையெடுத்த சுரிசங்கும் கனபவளத் தெழுகொடியும் திருக்கண்ணபுரம்
விண்ணவர் தங்கள் பெருமான் திருமார்வன் திருக்கண்ணபுரம்
தந்தை காலில் விலங்கறவந்து தோன்றியதோன்றல் திருக்கண்ணபுரம்
தொண்டீர். உய்யும் வகைகண்டேன் துளங்கா திருக்கண்ணபுரம்
வியமுடை விடையினம் உடைதர மடமகள் திருக்கண்ணபுரம்
வானோ ரளவும் முதுமுந்நீர் வளர்ந்த காலம் திருக்கண்ணபுரம்
கைம்மான மதயானை யிடர்தீர்த்த கருமுகிலை திருக்கண்ணபுரம்
வண்டார்பூ மாமலர் மங்கை மணநோக்கம் திருக்கண்ணபுரம்
- வங்கமா முந்நீர் வரிநிறப் பெரிய வாளரவினணைமேவி திருக்கண்ணங்குடி
- பொன்னிவர் மேனி மரக தத்தின் பொங்கிளஞ் சோதி திருநாகை
- தன்னை நைவிக் கிலேன்வல் வினையேன்தொழுதுமெழு திருபுல்லாணி
- காவார் மடல்பெண்ணை அன்றில் அரிகுரலும் திருபுல்லாணி
- தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ திருக்குறுங்குடி
- அக்கும் புலியின் அதளும் உடையார் அவரொருவர் திருக்குறுங்குடி
- தந்தைதாய் மக்களே சுற்றமென் றுற்றுவர் பற்றி திருவல்லவாழ்
- முந்துற வுரைக்கேன் விரைக்குழல் மடவார் கலவியை திருமாலிருஞ் சோலை
- மூவரில் முன் முதல்வன் முழங் கார் கடலுள் கிடந்து, திருமாலிருஞ் சோலை
- எங்க ளெம்மிறை யெம்பிரா னிமை யோர்க்கு நாயகன் திருக்கோட்டியூர்
- ஒருநற் சுற்றம் எனக்குயிர் ஒண்பொருள் (திருக்கண்ண மங்கை, திருத் தண்கா, நாங்கூர், திருவெள்ளறை, திருமெய்யம், திருக்குடந்தை, திருவெஃகா. திருவிண்ணகர், திருநாவாய்)
- இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மை யே Rama's victory and Ravana's defeat
- ஏத்து கின்றோம் நாத்த ழும்ப இராமன் திருநாமம் Rama's victory and Ravana's defeat
- சந்த மலர்க்குழல் தாழத் தானுகந் தோடித் தனியே அம்மம் உண்
- பூங்கோதை யாய்ச்சி கடைவெண்ணை புக்குண்ண, சப்பாணி கொட்ட
- எங்கானும் ஈதொப்ப தோர்மாய முண்டே? நரநா ரணனா
- மான முடைத்துங்க ளாயர் குலமத னால் Yasodha on Krishna's leelas
- காதில் கடிப்பிடுக் கலிங்க முடுத்து,
- புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள,
- திருத்தாய் செம்போத்தே
- குன்ற மொன்றெடுத் தேந்தி Panadava's Ambassador
- குன்ற மெடுத்து மழைத டுத்து இளையாரொடும் Lord subdued 7 bulls
- மன்னிலங்கு பாரதத்துத் தேரூர்ந்து, மாவலியைப் Lord of thousand names
- நிலையிட மெங்கு மின்றி நெடுவெள்ளம் உம்பர் In Praise of Thirumal
- மானமரு மென்னோக்கி வைதேவி யின்துணையா Vamana Thirupar Kadal
- மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி வானவரும்
- நீள்ணாகம் சுற்றி நெடுவரைநட்டு, ஆழ்கடலைப் Discus wielding Lord
- மாற்றமுள வாகிலும் சொல்லுவன், மக்கள் Govardhana Giri
No comments:
Post a Comment